தடையில்லாச் சான்று பெற
தடையில்லாமல் கொடுத்தான் - அவன்
தடை செய்யப்பட வேண்டியதை- லஞ்சம் !
கையில் பச்சை நோட்டில் காந்தி சிரித்தார் -
இவன் செயலைப்பார்த்து ! - மனம் குறுகுறுத்தது.
உடன் பையில் வைத்தான்- காந்தி மறைந்தார்.
இவன் குறுகுறுப்பும் தான்! - அடுத்த ஆள் உள்ளே வர !!
No comments:
Post a Comment