Monday, October 4, 2010

"பின்னல்-இடை"

எந்தன் பார்வைபடும் - உன் 
பின்னழகை துடைத்துத்  துடைத்து - கலைத்தது 
உன் பின்னல் !
உன் பின்னழகும் சளைக்குமா ?
பின்னல்   மறைக்க-மறைக்க, 
உந்தன் நடைக்கேற்ப -எட்டி எட்டி 
பார்க்குதே !! என் கண்கள் - பட 
விருந்தாகுதே !!!


 

1 comment:

  1. "எந்தன் பார்வைபடும் - உன்

    பின்னழகை துடைத்துத் துடைத்து - கலைத்தது

    உன் பின்னல் "
    Karppanai arppudham.

    ReplyDelete